தானே முளைத்த தமிழ் விதையது

>> Friday, February 2, 2007

குழைந்து குழைந்து கசடு கலந்த காடது
ச‌க‌தியில் திரண்டு க‌ல‌ந்த‌ மொழிக்காடது
எம்மொழி விதையும் ப‌ட்டு வ‌ள‌ரும் கருகிச்சாகும்‍
‍அக்காடு என் திருநாடு த‌மிழ்நாடது
அக்காட்டில் தானே முளைக்குது தமிழ் என்னும் விதையது
ம‌ண்னை துழைக்குது முட்டி மோதி எகுறுது
அசையா மரமாய் நிக்குது.( தமிழ் மரமாய் நிக்குது )
விண்னை தேடுது. ஓங்கி வ‌ள‌ருது,
காடெங்கும் ப‌ர‌வுது த‌மிழ் ம‌ண‌ம் ம‌ண‌க்குது.
த‌மிழ் க‌னிக் கொடுக்குது அக்க‌னி இனிக்குது
அது தானே முளைத்த தமிழ் விதையது
எந்த‌ன் மொழிய‌து. த‌மிழ் மொழியாய் இனிக்குது.

1 comments:

Meerambikai February 3, 2007 at 2:42 AM  

கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆகிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாநின்
சீரமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே

தமிழின் சக்தியைத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.

தொடர்க உம் தமிழ்த்தொண்டு.

அன்புடன்
ஆகிரா

Back to TOP